காஷ்மீரை விட்டு வெளியேறும் துணை இராணுவம்; அஸ்ஸாம் நோக்கி பயணம்
காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இல்லாமலிருப்பதால் அங்கு உள்ள துணை இராணுவப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து திரும்ப அழைக்கப்பட்ட பத்து கம்பெனி
Central Reserve Police Force (CRPF)படை தற்போது அஸ்ஸாம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.கிடைத்த தகவல்படி தற்போது 20 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்காக ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு வீரர்களின் பயணம் எளிதாக்கப்பட்டுள்ளது.