அடுத்த நான்கு அப்பாச்சி வானூர்திகளை டெலிவரி செய்த அமெரிக்கா

அடுத்த நான்கு அப்பாச்சி வானூர்திகளை டெலிவரி செய்த அமெரிக்கா

ஆன்டனோவ் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்த நான்கு Apache AH-64E தாக்கும் வானூர்திகளுடன் இந்தியாவின் ஹின்டன் விமான படை தளம் வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள  Phoenix Mesa Gateway Airport-ல் இருந்து இந்தியாவினுடைய Hindan Airforce தளம் நோக்கி வருகிறது.

Antonov Airlines AN-124-100 ஐந்து அப்பாச்சி வானூர்திகள் வரை சுமக்க கூடியது.வானூர்தியின் சுழலிகள் உட்பட 39 எடையை சுமந்து விமானம் இந்தியா வருகிறது.

Antonov மற்றும் Boeing என்ஜினியர்கள் இணைந்து வானூர்திகளை விமானத்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.