காஷ்மீரின் நீலம் சமவெளியில் கடும் சண்டை- பாக் படைகளுக்கு கடும் சேதம்

காஷ்மீரின் நீலம் சமவெளியில் கடும் சண்டை- பாக் படைகளுக்கு கடும் சேதம்

காஷ்மீரின் நீலம் சமவெளி பகுதியில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.இந்திய இராணுவம் பாக் படைகளை கடுமையாக தாக்கி வருகிறது.

நீலம் சமவெளி பகுதி தான் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கம் அதிகமாக உபயோகிக்கும்/நடமாடும் பகுதியாக உள்ளது.

பாக் படைகள் சேதம் குறித்து பாக் வாய் திறக்கவில்லை.

உள்ளூர் நிர்வாகம் சாலை போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.சீனாவுக்கு இந்த பகுதி மிக முக்கியம் ஆகும்.ஏனெனில் சீனா-பாக் காரிடர் எனப்படும் சீபெக் திட்டமும் இந்த பகுதி வழியாக தான் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published.