மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை

மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை

மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு ஒடிசா கடலோர பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் ஆர்ட்டில்லரி பிரிவுகளை வலிமைப்படுத்தும் விதமாக மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

பலகுழல் ராக்கெட் ஏவுஅமைப்பானா பினாகா நம் developed by Defence Research and Development Organisation (DRDO) நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது ஆகும்.

தாத்ரா ட்ரக் மீது பொருத்தப்பட்டுள்ள இந்த பினாகா ராக்கெட்டில்  advanced navigation and control system அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.இவை இலக்களை துல்லியமாக தாக்க உதவும்.

இதற்கு முன் மார்ச்சில் பொக்ரான் பகுதியில் பினாகா மூன்று முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

அதிதுல்லியத்தன்மையுடன் இலக்கை பினாகா வெற்றிகரமாக தாக்கி மிசனின் இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பினாகா மார்க் 1 அதிகபட்சமாக
 40 km மற்றும் மார்க் 2  75 km வரை செல்லும்.ஏவப்பட்ட 44 நொடிக்குள் 12 ராக்கெட்டுகளை இலக்கின் மீது வீசக் கூடியது.

Leave a Reply

Your email address will not be published.