ஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டிய இந்திய இராணுவம்

ஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டிய இந்திய இராணுவம்

கடல்மட்டத்தில் இருந்து 16000 அடி  உயரத்தில் சீன எல்லையான LAC-க்கு அருகே ஆசியாவிலேயே உயரமான பாலத்தை இந்திய இராணுவம் கட்டியுள்ளது.

லடாக்கில் இந்தியா சீனா எல்லையான  Line of Actual Control (LAC) ல் இந்த உயரமான பாலத்தை கட்டி சாதனை படைத்துள்ளது இந்திய இராணுவம்.

கலோனல் செவங் ரின்சென் பாலத்தை இந்தியாவின் Border Road Organisation (BRO) எனப்படும் எல்லைச் சாலை கட்டமைப்பு அமைப்பு கட்டியுள்ளது.இது கிழக்கு லடாக்கின்  Durbuk மற்றும் Daulat Beg Oldie பகுதிகளை இணைக்கும்.

எல்லைக்கு அருகே உள்ள வீரர்களுக்க உணவு மற்றும் தளவாட சப்ளைகள் செய்ய இந்த பாலம் மிகவும் உதவும்.

இந்த பாலத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.