Day: December 26, 2019

திருமணமான 16வது நாளில் வீரமரணம்; இராணுவ வீரரின் கண்ணீர் கதை

December 26, 2019

திருமணமான 16வது நாளில் வீரமரணம்; இராணுவ வீரரின் கண்ணீர் கதை திருமணமான 16வது நாளில் இராணுவ வீரர் சௌரப் கட்டாரா வீரமரணம் அடைந்துள்ளார்.மனதுக்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது இந்தச் சம்பவம் ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தின் பரௌலி கிராமத்தை சேர்ந்தவர் இராணுவவீரரான சௌரப் கட்டாரா.கடந்த வியாழன் அன்று காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் அவர்வீீரமரணம் அடைந்தார். கடந்த 16 அன்று தனது சொந்த ஊர் வந்திருந்த சௌரப் அவர்கள் நவம்பர் 23 அன்று தனது […]

Read More

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த தகவல்கள்

December 26, 2019

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த தகவல்கள் சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த கிராபிக் படத்தை வெளியிட்டுள்ளது.அதிக எடையுடைய மற்றும் பெரிய அளவிலானதாக தெரியும் இந்த கப்பல் அமெரிக்க சூப்பர் கேரியர் பானியில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டைப்-003 எனப்படும் இந்த விமானம் தாங்கி கப்பல் 89,000 டன்கள் எடையும் 318மீ நீளமும் மற்றும் 71மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.ஆச்சரியான தகவல் என்னவெனில் காலம் தாமதிக்காமல் இதற்கான கட்டுமானத்தை ஏற்கனவே […]

Read More

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்கின்றன

December 26, 2019

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்கின்றன வரும் வெள்ளி அன்று (27.12.19) ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.அமெரிக்கா-சீனா மற்றும் அமெரிக்கா-ஈரான் உறவு ஏற்கனவே மோசமாக நிலையில் இருக்கும் பட்சத்தில் சீனா,ஈரான் இணைந்து பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. சீனா க்சினிங் எனப்படும் வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகாரி கப்பலை பயிற்சிக்கு அனுப்ப உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியில் […]

Read More

கேப்டன் விஜயந்த் தபார் வீர் சக்ரா

December 26, 2019

கேப்டன் விஜயந்த் தபார் வீர் சக்ரா கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் கேப்டன் விஜயந்த். இராணுவ வழி வந்த குடும்பம் என்ற போதிலும் இராணுவத்தில் இணைவதை தன் இலட்சியமாக கொண்டு 2வது இராஜபுதன படைப்பிரிவில் இணைந்தார். கார்கில் போருக்கு முன் குப்வாரா பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இவரது படைப்பிரிவு ஈடுபட்டது.அங்கு ருக்சனா என்ற சிறுமியை சந்தித்தார்.அவளுடைய அப்பா அவள் கண்முன்பே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பேச்சை இழந்துவிட்டாள்.அவள் மீது அன்பு கொண்ட கேப்டன் தினமும் இனிப்புகள் […]

Read More

வரலாறாக மாறும் மிக்-27; விமானப்படையின் பலம் மேலும் சரிகிறது

December 26, 2019

வரலாறாக மாறும் மிக்-27; விமானப்படையின் பலம் மேலும் சரிகிறது மிக்-27ன் கடைசி ஸ்குவாட்ரானும் வரும் வெள்ளியன்று படையில் இருந்து விலக்கப்பட உள்ளது. 1999 கார்கில் போரின் போது மிக்-27 விமானம் ஆகச்சிறப்பாக செயல்பட்டது.”பகதூர்”என சிறப்பு பெயர் பெற்ற மிக்-27 வரும் வெள்ளியன்று கடைசியாக தனது பறப்பை மேற்கொள்ளும்.ஏழு விமானங்களை கொண்ட கடைசி ஸ்குவாட்ரான் வெள்ளியன்று முழுமையாக படையில் இருந்து விடுவிக்கப்படும். தென்மேற்கு வான் பிரிவின் கீழ் செயல்பட்டு வந்த மிக்-27 வரும் டிசம்பர் 27 அன்று படையில் […]

Read More