Day: December 24, 2019

போர்க்கால அடிப்படையில் தனது விமான ஓடுபாதைகளை சீரமைக்கும் கடற்படை

December 24, 2019

போர்க்கால அடிப்படையில் தனது விமான ஓடுபாதைகளை சீரமைக்கும் கடற்படை  இந்திய கடற்படை தனது கடற்படை விமான தளங்களை நவீனப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான கண்காணிப்பு, real time alerting மற்றும் ஆபத்தின் போது விமானங்களை உடனே அனுப்பத்தக்க வகையில் தளங்களை மாற்றி வருகிறது. ஆறு தளங்கள் 500 கோடிகள் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.24*7 மணி நேரமும் கண்காணிப்பு, physical barriers, real time incident alerting , swift response through a robust and secure command […]

Read More

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பொறுப்பை உருவாக்க பாதுகாப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

December 24, 2019

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பொறுப்பை உருவாக்க பாதுகாப்பு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் Union Cabinet Committee on Security இன்று  Chief of Defence Staff (CDS) எனப்படும் புதிய தலைமை தளபதி பதவியை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது.இந்த புதிய தலைமை தளபதி 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற தளபதியாக இருப்பார். இனி முப்படை விவகாரங்களில் ஒரே தலைமை தளபதி மட்டுமே அரசிற்கு அட்வைசராக விளங்குவார்.கார்கில் ரிவீவ் கமிட்டி 1999 தான் இந்த புதிய […]

Read More

குண்டுதுளைக்காக உடை மேம்படுத்திய மேஜர் அனுப் மிஷ்ரா-ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது

December 24, 2019

குண்டுதுளைக்காக உடை மேம்படுத்திய மேஜர் அனுப் மிஷ்ரா-ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது சர்வத்ரா எனப்படும் இந்த குண்டுதுளைக்காத உடை ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது என மேஜர் மிஷ்ரா கூறியுள்ளார். ஒரு இராணுவ வீரர் குண்டுதுளைக்காத உடையை மேம்படுத்தியுள்ளது ஆச்சரியமளிக்கும் விசயம் எனினும் அந்த உடை அதிதிறன் படைத்த குண்டுகளை கூட தடுத்து நிறுத்த கூடியது எனும் போது மேலும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. ஒரு ஆபரேசனின் போது நான் ஒரு சினைப்பர் குண்டால் தாக்கப்பட்டேன்.குண்டு […]

Read More