2019ல் 60,000கிமீ தொலைவு சாலை அமைத்த எல்லை சாலை அமைப்பு

2019ல் 60,000கிமீ தொலைவு சாலை அமைத்த எல்லை சாலை அமைப்பு

Border Roads Organisation (BRO) எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு இந்திய எல்லை முழுதும் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்த அமைப்பு இந்த 2019ல் மட்டும் சுமார் 60000 கிமீ அளவு புதிய சாலைகளை ஏற்படுத்தி உள்ளது.டோகோலாம் அருகே  19.72கிமீ என முக்கிய பகுதிகள் உட்பட முக்கிய பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.2017ல் இங்கு தான் சீனா-இந்தியா இடையே 73 நாட்கள் போர்ச் சூழல் ஏற்பட்டது.

சில நட்பு நாடுகளுக்கும் இந்த எல்லை அமைப்பு சாலைகள் சாலைகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Maj Pmt Bridge, 19 விமானதளம் மற்றம் இரு சுரங்க பாதைகள் நாட்டின் மூலை முடுக்கு பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது.

 19.72கிமீ நீளமுள்ள Bheem Base-Dokala ரோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது மூலம் இந்திய இராணுவம் வெறும் நாற்பது நிமிடத்தில் டோகலாம் அருகே செல்ல முடியும்.இதற்கு முன் ஏழு மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலை மிகத்தரமாக அனைத்து ரக கனத்தையும் தாங்கும் வண்ணமும் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வகையில் போடப்பட்டுள்ளது.

பிரம்மபுத்திராவில் நீரடி சுரங்கம் அமைக்க திட்டமிட்டுவருகிறது.அக்னூர்-பூஞ்ச் பகுதியிலும் சாலை அமைத்து வருகிறது.தவாங் பகுதியிலும் சாலை அமைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.