Day: December 19, 2019

தொடர் ஏவுகணை சோதனையில் இந்தியா-QRSAM ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

December 19, 2019

தொடர் ஏவுகணை சோதனையில் இந்தியா-QRSAM ஏவுகணை வெற்றிகரமாக சோதனை Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.ஒடிசாவின் பாலசோரில் இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சந்திப்பூரின் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் உள்ள ஏவுதளம் 3-ல் மாலை 4.20ல் இந்த சோதனை நடைபெற்றது. 25 km to 30 km வரும் வான் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை.இந்த ஏவுகணை solid-fuel propellant கொண்டது.பல […]

Read More

மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை

December 19, 2019

மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு ஒடிசா கடலோர பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் ஆர்ட்டில்லரி பிரிவுகளை வலிமைப்படுத்தும் விதமாக மேம்படுத்தப்பட்ட பினாகா வழிகாட்டு ராக்கெட் அமைப்பு சோதனை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. பலகுழல் ராக்கெட் ஏவுஅமைப்பானா பினாகா நம் developed by Defence Research and Development Organisation (DRDO) நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது ஆகும். தாத்ரா ட்ரக் மீது பொருத்தப்பட்டுள்ள இந்த பினாகா […]

Read More