Breaking News

Day: December 18, 2019

எல்லையில் சண்டை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்: இராணுவ தளபதி ராவத்

December 18, 2019

எல்லையில் சண்டை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்: இராணுவ தளபதி ராவத் எல்லையில் பிரச்சனை எந்நேரத்திலும் அதிகரிக்கலாம் என இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப நாம் தயாராவது அவசியம் என தளபதி கூறியுள்ளார். ஆகஸ்டில் ஆர்ட்டிகிள் 370 நீக்கத்திற்கு பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். யூனியன் மினிஸ்டர் கிசான் ரெட்டி அவர்கள் லோக் சபாவில் கூறிய போது இந்த ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை மட்டுமே […]

Read More

இந்தியமயமாகும் பிரம்மோஸ்-இரு முறை சோதனை வெற்றி

December 18, 2019

இந்தியமயமாகும் பிரம்மோஸ்-இரு முறை சோதனை வெற்றி இந்திய-இரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான சூப்பர்சோனிக் ஏவுகணை தான் பிரம்மோஸ். ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இரு சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் வகையாக தரைப்படை வகை சோதனை செய்யப்பட்டது.வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தியா தயாரித்துள்ள  airframe மற்றும் fuel management system ஆகியவைற்றால் உருவான பிரம்மோஸ் தான் சோதனை செய்யப்பட்டது. இதுதவிர ஏவுகணையில் நமது  DRDO வடிவமைத்து தயாரித்த  seeker மற்றும் […]

Read More

MH-60R வானூர்தி வாங்கும் ஒப்பந்தம்-இன்று முடிவு செய்யப்பட வாய்ப்பு

December 18, 2019

MH-60R வானூர்தி வாங்கும் ஒப்பந்தம்-இன்று முடிவு செய்யப்பட வாய்ப்பு கிட்டத்தட்ட கடற்படையின் ஒரு தலைமுறை காத்திருப்பிற்கு பிறகு, இந்தியா-அமெரிக்கா நடத்த உள்ள  2+2  Indo-US Ministerial Dialogue-ன் போது  24 Lockheed Martin’s MH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வானூர்திகள் வாங்குதல் குறித்த இறுதி ஒப்பந்தம் குறித்து பேசி முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது படையில் உள்ள பழைய  Sea King Mk 42B/C மற்றும் Ka-28 வானூர்திகளுக்கு மாற்றாக இந்த வானூர்திகள் படையில் இணைக்கப்பட […]

Read More