Day: December 16, 2019

பாக் இராணுவ நிலைகளை அழிக்க தயாராக இருந்த இந்திய விமானப் படை: முன்னாள் தளபதியின் புதிய அதிர்ச்சி தகவல்

December 16, 2019

பாக் இராணுவ நிலைகளை அழிக்க தயாராக இருந்த இந்திய விமானப் படை: முன்னாள் தளபதியின் புதிய அதிர்ச்சி தகவல் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதியான தனோவா அவர்கள் தனது ரிட்டயர்மென்டுக்கு பிறகு புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 27 அன்று பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்குள் ஊடுருவிய பாக் விமானங்கள் இந்திய இராணுவ இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியிருந்தால் இந்திய விமானப்படை பாக் இராணுவ முகாம்களை தாக்கி அழித்திருக்கும் என அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி […]

Read More

பாக் சரணடைந்ததில் முக்கிய பங்காற்றிய லெப் ஜென் ஜேகப்

December 16, 2019

லெப் ஜென் ஜேகப் 1924ல் கொல்கத்தாவில் பிறந்தவர் லெப் ஜென் ஜேகப்.1971ல் வங்கதேச விடுதைப்போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்த யூத இந்திய இராணுவ அதிகாரி பெரும்பாலும் நினைவு கூறப் படுகிறார்.அப்போது இந்திய இராணுவத்தின் கிழக்கு கட்டளையக பிரிவின் மேஜர் ஜெனரலாக இருந்தார்.தனது 36வருட இராணுவ வாழ்க்கையில் இரண்டாம் உலகப் போர்,1965 போர் என இந்தியாவிற்கு சேவை செய்தார். அதன் பிறகு பஞ்சாப்,கோவா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இருந்ந போது ஈராக், துனிசியாவில் […]

Read More