Day: December 11, 2019

காஷ்மீரை விட்டு வெளியேறும் துணை இராணுவம்; அஸ்ஸாம் நோக்கி பயணம்

December 11, 2019

காஷ்மீரை விட்டு வெளியேறும் துணை இராணுவம்; அஸ்ஸாம் நோக்கி பயணம் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இல்லாமலிருப்பதால் அங்கு உள்ள துணை இராணுவப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து திரும்ப அழைக்கப்பட்ட பத்து கம்பெனி Central Reserve Police Force (CRPF)படை தற்போது அஸ்ஸாம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.கிடைத்த தகவல்படி தற்போது 20 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்காக ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு வீரர்களின் பயணம் எளிதாக்கப்பட்டுள்ளது.

Read More

புதிய அமெரிக்கத் தயாரிப்பு SIG-716G2 துப்பாக்கிகளை பெற்றது இந்திய இராணுவம்

December 11, 2019

புதிய அமெரிக்கத் தயாரிப்பு SIG-716G2 துப்பாக்கிகளை பெற்றது இந்திய இராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாக் படைகளுக்கு எதிராக நம் இராணவ துருப்புகளின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு புதிய அமெரிக்கத் தயாரிப்பு துப்பாக்கிகளை இந்திய இராணுவம் பெற்றுள்ளது. இத்துடன் இராணுவ வீரர்களுக்கு ஸ்னைப்பர் துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும் பெற்று முன்னனிவீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முதல் தொகுதி 10,000 SiG 716 assault rifles  துப்பாக்கிகள் இந்தியா வந்துள்ளதாகவும் அவை இராணுவத்தின் மேற்கு கட்டளையக பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ […]

Read More

இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய ஆர்வம் காட்டாத இளைஞர்கள்; அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட உள்ள இராணுவம்

December 11, 2019

இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய ஆர்வம் காட்டாத இளைஞர்கள்; அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட உள்ள இராணுவம் இராணுவத்தில் அதிகாரிகளாக இளைஞர்கள் இணைவது குறைந்து வருவது காரணமாக கயாவில் இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி மையம் விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அதிகாரிகள் பயற்சி மையத்திற்கு பிறகு பீகாரின் கயாவில் அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.வருடத்திற்கு 750 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட இந்த மையத்தில் தற்போது வெளிநாட்டு வீரர்கள் உட்பட […]

Read More

போர்க்கப்பல்கள் கமாண்டர்கள் தேவை : அதிக விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் சீன கடற்படை

December 11, 2019

போர்க்கப்பல்கள் கமாண்டர்கள் தேவை : அதிக விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் சீன கடற்படை சீனா புதிதாக மேம்படுத்தியுள்ள J-15 விமானங்களை இயக்கவும், புதிய போர்க்கப்பல்களை கமாண்ட் செய்ய அதிக வீரர்களுக்கு சீனக் கடற்படை பயிற்சி அளித்து வருகிறது.இதன் மூலம் புதிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு அதிக திறன் கொண்ட commanding officer-களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவிடம் தற்போது ஒரே விமானம் தாங்கி கப்பல் தான் உள்ளது. Liaoning எனப்படும் அந்த கப்பல் பழைய சோவியத் கால […]

Read More