Day: December 8, 2019

சோதனைகளை முடித்த அர்ஜீன் டேங்க்; விரைவில் இராணுவத்தில் இணைகிறது…!

December 8, 2019

சோதனைகளை முடித்த அர்ஜீன் டேங்க்; விரைவில் இராணுவத்தில் இணைகிறது…! இதற்கு தயாரிக்கப்பட்ட அர்ஜீன் டேங்கில் 14 பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டு தற்போது அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு விரைவில் இராணுவத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சக்தி,அதிக திறன் மற்றும் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற இந்தியா சொந்தமாகவே மேம்படுத்திய முதன்மை கவச வாகன டேங்க் தான் இந்த அர்ஜீன். உத்திர பிரதேசத்தில் நடைபெற உள்ள DefExpo India 2020 ல் இந்த புதிய 68 டன்கள் எடையுடை […]

Read More

அடுத்த நான்கு அப்பாச்சி வானூர்திகளை டெலிவரி செய்த அமெரிக்கா

December 8, 2019

அடுத்த நான்கு அப்பாச்சி வானூர்திகளை டெலிவரி செய்த அமெரிக்கா ஆன்டனோவ் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்த நான்கு Apache AH-64E தாக்கும் வானூர்திகளுடன் இந்தியாவின் ஹின்டன் விமான படை தளம் வருகிறது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள  Phoenix Mesa Gateway Airport-ல் இருந்து இந்தியாவினுடைய Hindan Airforce தளம் நோக்கி வருகிறது. Antonov Airlines AN-124-100 ஐந்து அப்பாச்சி வானூர்திகள் வரை சுமக்க கூடியது.வானூர்தியின் சுழலிகள் உட்பட 39 எடையை சுமந்து விமானம் இந்தியா வருகிறது. Antonov மற்றும் […]

Read More