Breaking News

Day: December 7, 2019

தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர்..! 400 இளைஞர்கள் இராணுவத்தில் இணைப்பு….!!

December 7, 2019

தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர்..! 400 இளைஞர்கள் இராணுவத்தில் இணைப்பு….!! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு தற்போது புதிதாக பயிற்சி பெற்ற 400 காஷ்மீர் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளன.இராணுவத்தில் இணைவதற்காக நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பு பொதுமக்கள் சூழ நடைபெற்றது. ராங்கிரீத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியில் நடைபெற் இந்த விழாவில் காஷ்மீரின் பல பகுதியில்இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தனர். இந்த அணிவகுப்பு General Officer Commanding (GoC) of […]

Read More

ஐஎன்எஸ் விசால் கட்டுமானத்திற்கு அமெரிக்க கடற்படை உதவ தயார்

December 7, 2019

ஐஎன்எஸ் விசால் கட்டுமானத்திற்கு அமெரிக்க கடற்படை உதவ தயார் இந்திய கடற்படை சுமார் 65,000 டன்கள் எடையுடைய விசால் என்னும் விமானம் தாங்கி கப்பலை கட்ட உள்ளது.இதை கட்டுவதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன.இந்த ஆபர் குறித்து முடிவெடித்து வருவதாக தளபதி கூறியுள்ளார். HMS Queen Elizabeth வகை விமானம் தாங்கி கப்பல் மாதிரியை இங்கிலாந்து இந்தியாவிற்கு அளிக்க முன்வந்துள்ளது. இந்தியா அமெரிக்காவின் Electromagnetic aircraft (EMALS) launch and recovery அமைப்பு […]

Read More

மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்கியது இந்திய கடற்படை

December 7, 2019

மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்கியது இந்திய கடற்படை மியான்மர் தனது முதல் நீர்மூழ்கியை இந்தியாவிடம் இருந்து சில நாட்களுக்கு முன் பெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற அந்த நீர்மூழ்கியை மியான்மர் நாட்டு கடற்படை தொடக்க விழாவான டிசம்பர் 24 அன்று நடைபெற  உள்ள விழாவின் போது படையில் இணைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  INS Sindhuvir ஒரு நவீன டீசல்-மின்னனு நீர்மூழ்கி ஆகும்.இந்திய கடற்படையில் 1988ல் இணைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி […]

Read More