Day: December 5, 2019

புதிய ரோந்து போர்க்கப்பல் ஒன்றை மாலத்தீவுக்கு பரிசளித்த இந்தியா

December 5, 2019

புதிய ரோந்து போர்க்கப்பல் ஒன்றை மாலத்தீவுக்கு பரிசளித்த இந்தியா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய  “KAAMIYAAB” என்ற ரோந்துக் கப்பல் ஒன்றை Maldives National Defence Force (MNDF) க்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீன அச்சுறுத்தலை இந்தியா சமாளிக்க இந்தப் பகுதி முழுமைக்கும் இந்திய கடற்படை தான் பாதுகாப்பு வழங்குகிறது.அதன் கீழ் தற்போது இந்த ரோந்து கப்பலை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் பயிற்சி பெற்ற எட்டு மாலத்தீவு வீரர்கள் இந்த கப்பலை […]

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய இராணுவம்

December 5, 2019

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய இராணுவம் அடுத்த வருடம் ஜீலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு/தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் நாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றன.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவம் அளவில்லா அனுபவச் செல்வங்களை பெற்றுள்ளது. இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்களும் ஜப்பான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த அக்டோபரில் […]

Read More

எதிர்கால ஆபத்துகளை சந்திக்க இந்தியாவிற்கு MK-45 துப்பாக்கிகள் உதவும் : பெண்டகன்

December 5, 2019

எதிர்கால ஆபத்துகளை சந்திக்கஇந்தியாவிற்கு MK-45 துப்பாக்கிகள் உதவும் : பெண்டகன் இந்தியாவிற்கு  MK-45 naval guns துப்பாக்கிகளை வழங்க ஏற்கனவே அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த ரக துப்பாக்கிகள் இந்திய கடற்படைக்கு தற்போது மற்றும் எதிர்கால ஆபத்துக்களை சந்திக்க உதவும் என பெண்டகன் தெரிவித்துள்ளது. சுமார் USD 1.0210 billion டாலருக்கு 13 MK-455inch/62 caliber (MOD 4) naval guns மற்றும் அதுதொடர்பான தளவாடங்கள் வழங்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி அளித்தது. இத்துடன் 3,500 D349 […]

Read More

முதல் நான்கு ரபேலுடன் மீட்டியர் ஏவுகணைகளையும் தர பிரான்சிற்கு இந்தியா கோரிக்கை

December 5, 2019

முதல் நான்கு ரபேலுடன் மீட்டியர் ஏவுகணைகளையும் தர பிரான்சிற்கு இந்தியா கோரிக்கை பிரான்ஸ் டெலிவரி செய்ய உள்ள முதல் நான்கு  Rafale fighters களுடன் அதிசிறந்த Meteor air-to-air missiles அனுப்ப இந்தியா பிரான்சிடம் கூறியுள்ளது.இந்த மீட்டியர் வான்-வான் ஏவுகணைகள்  120 to 150-km வரும் வான் இலக்குகளை சுட்டு வீழ்த்தக்கூடியது.பாக் அல்லது சீனாவின் எந்த விமானம் ஏவும் ஏவுகணைகளை விட நீண்ட தூரம் செல்லக்கூடியது. இனி ஒரு பாலக்கோட் சம்பவம் நடந்தால் அதில் நமது கையே […]

Read More

இந்தியாவின் ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் 2024ல் தான் AIP அமைப்பு பெறும்

December 5, 2019

இந்தியாவின் ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் 2024ல் தான் AIP அமைப்பு பெறும் முதலில் ஏஐபி என்றால் என்ன? முதலில் AIP என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.AIP என்றால்  Air-independent propulsion என்பது விளக்கம்.அதாவது டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் நீருக்குள்ளேயே இருந்துவிட முடியாது.திறந்த வெளி வந்து தங்களது பேட்டரிகளை சார்ஜ் செய்தாக வேண்டும்.சாதாரண நாட்களில் பரவாயில்லை போர்க்காலங்களில் அடிக்கடி நீரை விட்டு வெளியே வந்தால் எதிரியின் நீர்மூழ்கி எதிர்பு ஆயுதங்களால் தாக்கப்படலாம்.இப்படி சார்ஜ் செய்தாலும் ஒரு சில நாட்களே நீருக்கடியில் […]

Read More

ஆகாஷ் குறித்த தவறான தகவல்களை மறுத்து , மேலும் 7 ஸ்குவாட்ரான்கள் ஆர்டர் செய்த விமானப்படை

December 5, 2019

ஆகாஷ் குறித்த தவறான தகவல்களை மறுத்து , மேலும் 7 ஸ்குவாட்ரான்கள் ஆர்டர் செய்த விமானப்படை ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை சரிவர செயல்படாது.சோதனைகளில் அதிகம் தோல்விகளை அடைகிறது மற்றும் அது  low serviceability கொண்டுள்ளது என இணையத்தில் the first post என்ற இணையத்தில் செய்தி வெளியானது.  இரு நாட்களில் பெரும்பாலானோர் இது பற்றி பேசி வந்தனர்.தற்போது இந்த தவறான தகவல்களை நிராகரித்து விமானப்படை தற்போது 7 ஸ்குவாட்ரான் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஆர்டர் […]

Read More

மேஜர் ராஜிவ் குமார் ஜோன்

December 5, 2019

மேஜர் ராஜிவ் குமார் ஜோன் சேவை எண்: IC -50443 பிறப்பு  : டிச 5 ,1969 இடம் : ரோடக், ஹர்யானா சேவை : இராணுவம் தரம் : மேஜர் பிரிவு : 22 கிரானேடியர் ரெஜிமென்ட்: கிரானேடியர்கள் நடவடிக்கை : ரக்சக் நடவடிக்கை விருதுகள்: அசோக சக்ரா,சௌரிய சக்ரா வீரமரணம்: செப் 16, 1994 மேஜர் ராஜிவ் குமார் 5 டிசம்பர் 1969ல்  ஸ்ரீதர்மா சிங் மற்றும் ஸ்ரீமதிசாந்தி தேவி அவர்களின் புதல்வனாய் ஹரியானாவின் […]

Read More