S-400 ஏவுகணை டெரிவரியை துரிதப்படுத்துங்கள்- இரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை

 S-400 ஏவுகணை டெரிவரியை துரிதப்படுத்துங்கள்- இரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை

அதிநவீன S-400 Triumf surface-to-air missile systems டெலிவரி வேகத்தை அதிகப்படுத்துமாறு இந்தியா இரஷ்யாவிடம் கூறியுள்ளது.எதிரியின் விமானம், உளவு விமானம்,ஏவுகணை ஆகியவற்றை 380கிமீ வரை கண்டுபிடித்து அழிக்க கூடியது இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பு.இதற்காக முதல் தவணையாக 6000 கோடி இரஷ்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து squadron S-400 சுமார்   $5.43 billion (Rs 40,000 crore) டாலர் செலவில் வாங்கப்படுகிறது.இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ல் கையெழுத்தானது.

இதற்கான டெலிவரி 2020-2023க்குள் இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த டெலிவரி வேகத்தை அதிகப்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களும் இரஷ்ய பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்-400 என்பது பல வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உள்ளடக்கிய அமைப்பு ஆகும்.
 120, 200, 250 மற்றும் 380-km தொலைவில் வரும் இலக்குகளை அழிக்க வெவ்வேறான ஏவுகணைகளை இந்த அமைப்பு கொண்டுள்ளது.இவைதவிர
 battle-management systems of command posts and launchers, long-range acquisition and engagement radars, and all-terrain transporter-erector-launcher vehicles ஆகியவற்றை இந்த அமைப்பு கொண்டுள்ளது.

ஒரு பேட்டரியில் கிட்டத்தட்ட 128 ஏவுகணைகளை இணைக்க முடியும்.இந்த அமைப்புகளை சீனா மற்றும் பாக் எல்லைகளுக்கு அருகே நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.