புதிய இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

புதிய இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

முப்படைகளுக்கு புதிய இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நடைபெற்று முடிந்த இராணுவ கொள்முதல் கூட்டத்தில் 22800 கோடிகள் செலவில் தளவாடங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 புதிய ஏர்பஸ் ஏ330 விமானங்கள் வாங்கி அதை டிஆர்டிஓ உதவியுடன் அவாக்ஸ் விமானம் தயாரித்தல்

2. மேலதிக ஆறு  Boeing P-8I பொசைடான் விமானங்கள் கடற்படைக்காக வாங்கப்பட உள்ளது.

3 14 twin-engine heavy helicopters (TEHH) இந்திய கடலோர காவல் படைக்காக வாங்கப்பட உள்ளது.
Airbus Heli H225M வானூர்தி வாங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4. இந்திய இராணுவத்திற்கு துப்பாக்கிகளுக்காக Thermal imaging Night sight வாங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.