பிரான்ஸ் மூன்று ரபேல் விமானங்களை விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது- இந்திய அரசு

பிரான்ஸ் மூன்று ரபேல் விமானங்களை விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது- இந்திய அரசு

மூன்று ரபேல் விமானங்கள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் உதவியுடன் தான் இந்திய விமானிகள் பிரான்சில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளது இந்தியா.

கடந்த அக் 8ல் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் பிரான்சில் முதல் விமானத்தை பெற்றார்.முதல் தொகுதி நான்கு விமானங்கள் மே 2020ல் இந்தியா வரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2016 செப்டம்பரில் Euro 7.87 billion (Rs 59,000 crore approximately) செலவில் Rafale விமானங்கள் வாங்க இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்தது.

 aircraft package supply protocol (APSP) ஒப்பந்தம்  Dassault Aviation உடனும் ,  weapons package supply protocol (WPSP)  MBDA நிறுவனத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

MBDA வின்  Meteor beyond visual range air-to-air missile மற்றும் Scalp cruise missile ஆகியவை ரபேல் விமானங்களுடன் வருகிறது.இந்த ஏவுகணைகள் அதிநவீனமானது மற்றும் நம்பகத்தன்மை உடையது.

Leave a Reply

Your email address will not be published.