இந்தியா இந்தோனேசிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி-சமுத்ர சக்தி

இந்தியா இந்தோனேசிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி-சமுத்ர சக்தி

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கமோர்த்தா மற்றும் இந்தோனேசிய கடற்படை கப்பலான  KRI Usman Harun  இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

maneuvers, கடற்பரப்பு போர்முறை,வான் பாதுகாப்பு, ஆயுதங்கள் சுடுதல்,வானூர்தி நடவடிக்கைகள் ஆகிய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நவம்பர் 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் Harbour Phase  பயிற்சி நடைபெற்றது.

விசாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளை இந்தோனேசிய தூதர் His Excellency Sidharto Reza Suryodipuro அவர்கள் நேரில் பார்வையிட்டார்.பின்பு Vice Admiral Atul Kumar Jain, Flag Officer Commanding-in-Chief அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.