பாக் தாக்குதலில் மீண்டும் ஒரு இராணுவ வீரர் வீரமரணம்

பாக் தாக்குதலில் மீண்டும் ஒரு இராணுவ வீரர் வீரமரணம்

இன்று காலை அளவில் எல்லைக் கோட்டு பகுதியில் சிறிய மற்றும் நடுத்தர ரக மோர்ட்டார்களை வீசி பாக் தாக்குதல் நடத்தியது.

துப்பாக்கிச்சூடு நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக் கடும் தாக்குதலை நடத்தியது.

மெந்தார் சப் டிவிசனின் கிருஷ்ணகாத்தி செக்டாரில் பாக் வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.இதனால் கோபம் கொண்ட இராணுவம் கடும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

ஏற்கனவே எல்லைப்புறத்தில் பாக் படைகள் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.