போர்க்கால வேகத்தில் போர்க்கப்பலை மறுகட்டுமானம் செய்த ஹிந்துஸ்தான் சிப்யார்டு

போர்க்கால வேகத்தில் போர்க்கப்பலை மறுகட்டுமானம் செய்த ஹிந்துஸ்தான் சிப்யார்டு

இந்திய கப்பல் படையின் ஐஎன்எஸ் அஸ்த்ரதாரிணி கப்பலை மறுகட்டுமானம் செய்ததில் ஒரு புதிய மைல்கல்லை ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எட்டியுள்ளது.

INS Astradharini ஒரு torpedo launch and recovery vessel ஆகும்.இந்த கப்பலின் நடுத்தர வயது மறுகட்டுமானம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் மேற்கொண்டது.இந்த வேலைப்பாடுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அதாவது வேகமாக குறிப்பிட்ட காலத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பே முடித்துள்ளது.

Rear Admiral L.V. Sarat Babu, Chairman and Managing Director of HSL அவர்கள் வெளியிட்ட தகவல் படி twin hull உடைய catamaran design vessel-ஐ மறுகட்டுமானம் செய்வது இதுவே முதல் முறை என கூறியுள்ளார்.

 கடந்த ஆகஸ்டு 16,2019ல் இந்த மறுகட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் பெற்றது.

போர்க்கால நிலையில் அனைத்து கட்டுமான வேலைப்பாடுகளும் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.