ஹின்டன் விமானப்படை தளத்திற்கு வருகை தந்த ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர்

ஹின்டன் விமானப்படை தளத்திற்கு வருகை தந்த ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் 
ஜப்பான்-இந்தியா உறவு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஜப்பானின் பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியா வந்துள்ளார்.
இந்திய விமானப்படையின் ஹின்டன் விமானப் படை தளத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர்.
ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் கோனோ டாரோ அவர்கள் இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஜப்பான் அமைச்சரை மேற்கு கட்டளையகத்தின் சீனியர் வான் அதிகாரி ஏர் மார்சல் சௌதாரி மற்றும் ஹின்டன் தளத்தின் கமாண்டிங் அதிகாரி ஏர் கமோடோர் தல்வார் ஆகியோர் சிறப்பாக வரவேற்றனர்.
 இந்திய விமானப்படையின் organisational structure மற்றும்  operational capability  குறித்து நமது அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கினர்.
மேலும் ஹின்டன் விமானப்படை தளம் மற்றும் அதன் செயல்பாடு குறித்தும் விளக்கினர்.

Leave a Reply

Your email address will not be published.