உண்மையான அணு ஏவுகணையை சோதனை செய்த சீனா? ரேடியேசன் பரவலால் பதற்றம்
தென் சீனக் கடலை கண்காணிக்கும் Oceanographic instruments நீரடியில் பெரிய அணு வெடிப்பை கண்டறிந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
50மீ ஆழத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அங்கு ரேடியேசன் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் வேறு சில தகவலோ அது சீன நீர்மூழ்கி விபத்தாக இருக்கலாம் என தகவல் கூறுகின்றன.அங்கு ஏற்கனவே சீன நீர்மூழ்கி நடமாட்டத்தை பார்த்ததாக வியட்நாமிய மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஏவுகணை சோதனை என்றாலும் அதற்கு பலவித விதிகள் உள்ளன.கப்பல்களுக்கும் ,விமானங்களுக்கு எச்சரிக்கை விடப்பட வேண்டும்.
மேலும் அமெரிக்காவின் ஏழாவது போர்க்கப்பல் குழு அந்த பகுதியில் ரோந்து வருவதாகவும் தகவல்
உண்மையில் என்ன நடந்தது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
10 முதல் 20 கிலோ டன் அளவுடைய அணு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்