சோதனைகளை சாதனைகளாக்கிய ATAGS , விரைவில் இந்திய இராணுவத்தில் இணைகிறது

சோதனைகளை சாதனைகளாக்கிய ATAGS , விரைவில் இந்திய இராணுவத்தில் இணைகிறது

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள  Advanced Towed Artillery Gun System (ATAGS) விரைவில் இந்திய இராணுவத்தில் இணைய உள்ளது.155 mm and 52 calibre howitzer ஆன இது இந்த வகையிலேயே உலகிலேயே அதிக தூரம் சுடும் ஆர்டில்லரியாக உள்ளது.

Union Secretary of Defence R&D Department சதிஷ் ரெட்டி அவர்கள் கூறுகையில், மேம்பாட்டு சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும் இரு சோதனைகளுக்கு பிறகு படையில் இணையும் என்றும் கூறியுள்ளார்.

ATAGS தேசத்தின் பெருமை என்றும் 155மிமீ வகையில் உலகிலேயே அதிக தூரம் சுடும் ஆர்டில்லரி இது தான் என பேசினார்.

6 ரவுண்டு தனியாங்கியாக குண்டுகளை 30 நொடிக்குள் சுடக் கூடியது.தற்போது உள்ள துப்பாக்கிகள் மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக சுடக்கூடியது.

உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாடு தொடர்ச்சி தொடர்ந்தால் இந்தியா  மிளிரும்.

Leave a Reply

Your email address will not be published.