7.5பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்கள் வாங்க பேச்சுவார்த்தை

7.5பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்கள் வாங்க பேச்சுவார்த்தை

இந்தியா அமெரிக்கா இடையிலான இராணுவ உறவு மேம்பட்டு வரும் வேளையில் அமெரிக்காவிடம் இருந்து சுமார்  $7 billion டாலர்கள் செலவில் Sea Guardian armed drones மற்றும் naval spy planes வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நேர வான் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக இந்த  Sea Guardian armed drones கள் வாங்கப்பட உள்ளது.விரைவில் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கனவே ஆயுதம் ஏந்தி ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க ட்ரம்ப் அனுமதி அளித்திருந்தார்.

இந்த ட்ரோன்கள் தவிர மேலதிக
10 P-8I anti-submarine warfare மற்றும் long-range surveillance விமானம் வாங்கப்பட உள்ளது.இந்திய படையில் ஏற்கனவே இது போன்ற 12 விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் 4.5 பில்லியன் டாலர்களுக்கும் இந்த பி-8 விமானங்கள் USD 3 billion டாலர்களுக்கும் வாங்கப்பட உள்ளது.

  Apache attack choppers, Chinook heavy-lift Helicopters, C-17 Globemaster மற்றும் C-130J Super Hercules Transport aircraft, M-777 ultra-light howitzers மற்றும் AN-TPQ weapon locating radars என கடந்த காலங்களில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பல இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்துள்ளது.

இது தவிர  NASAMS air defence system வாங்குவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.