70 HAL தயாரிப்பு HTT 40 BTA விமானம் வாங்க திட்டம்
இந்திய விமானப்படைக்காக இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனம் மேம்படுத்தி வரும்
HTT-40 Basic trainer aircraft (அடிப்படை பயிற்சி விமானம்) 70 வாங்க உள்ளதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.முக்கியமான critical six-turn spin பயிற்சியை விமானம் முடித்த பிறகு ஆர்டர் செய்யப்படும் என கூறியுள்ளார்.
படையில் இணைய தேவையான Preliminary Services Qualitative Requirements (PSQR) test points ஏற்கனவே வெற்றிகரமாக இருக்கும் நேரத்தில் இந்த spin tests தற்போது நடைபெற்று வருகிறது.
2020ல் இந்த விமானம் குறைந்தபட்ச தொடர் தயாரிப்புக்கு உள்ளாகும் என ஹால் நிறுவனம் கூறியுள்ளது.