ஆறாவது டோர்னியர் ஸ்குவாட்ரானை படையில் இணைத்த இந்திய கடற்படை இந்தியா கடற்படை ஆறாவது டோர்னியர் விமான ஸ்குவாட்ரானை படையில் இணைத்துள்ளது.பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் இந்த டோர்னியர் ஸ்குவாட்ரான் படையில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் உதவியுடன் இனி குஜராத் கடற்பகுதியில் பாக்-இந்திய எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க முடியும். இந்திய கடற்படையின் ரேப்டார் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும் Indian Naval Air Squadron 314 ல் இந்த புதிய விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த நான்கு புதிய தலைமுறை டோர்னியர் விமானம் […]
Read Moreகே-4 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணை-இந்த வாரம் சோதனை இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள 3500கிமீ வரை செல்லக்கூடிய கே-4 ஏவுகணை வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்த வார இறுதியில் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நமது பக்கத்தில் இதற்கு முன்னதாகவே இந்தியா தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ள உள்ளதை பதிவு செய்திருந்தோம்.அதன் படி தொடர்ச்சியாக பிரித்வி,அக்னி போன்ற ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று உலகின் வேகமான சூப்பர்சோனிக் ரக க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ் […]
Read Moreஇந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் 10வது முறையாக போர்பயிற்சி இந்தியா மற்றும் சிங்கப்பூர் விமானப்படைகள் இணைந்து 10வது முறையாக இந்தியாவின் காலைகுண்டா விமானப்படைத் தளத்தில் போர்பயிற்சி மேற்கொண்டுவருகின்றன.கடற்பகுதியில் வான் பயிற்சியும் இந்த வருடம் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படுவதோடு இணைந்து செயல்படும் திறனும் அதிகரிக்கும். 2008ல் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்த பயிற்சி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read More