Day: November 21, 2019

உண்மையான அணு ஏவுகணையை சோதனை செய்த சீனா? ரேடியேசன் பரவலால் பதற்றம்

November 21, 2019

உண்மையான அணு ஏவுகணையை சோதனை செய்த சீனா? ரேடியேசன் பரவலால் பதற்றம் தென் சீனக் கடலை கண்காணிக்கும் Oceanographic instruments நீரடியில் பெரிய அணு வெடிப்பை கண்டறிந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.  50மீ ஆழத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு ரேடியேசன் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வேறு சில தகவலோ அது சீன நீர்மூழ்கி விபத்தாக இருக்கலாம் என தகவல் கூறுகின்றன.அங்கு ஏற்கனவே சீன நீர்மூழ்கி நடமாட்டத்தை பார்த்ததாக வியட்நாமிய மீனவர்கள் […]

Read More

பிரான்ஸ் மூன்று ரபேல் விமானங்களை விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது- இந்திய அரசு

November 21, 2019

பிரான்ஸ் மூன்று ரபேல் விமானங்களை விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளது- இந்திய அரசு மூன்று ரபேல் விமானங்கள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் உதவியுடன் தான் இந்திய விமானிகள் பிரான்சில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளது இந்தியா. கடந்த அக் 8ல் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் பிரான்சில் முதல் விமானத்தை பெற்றார்.முதல் தொகுதி நான்கு விமானங்கள் மே 2020ல் இந்தியா வரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2016 செப்டம்பரில் Euro 7.87 billion (Rs […]

Read More