மிலன் 2020 கடற்போர் பயிற்சியை நடத்த உள்ள இந்தியகடற்படை ; பல நாடுகளுக்கு அழைப்பு விடுப்பு

மிலன் 2020 கடற்போர் பயிற்சியை நடத்த உள்ள இந்தியகடற்படை ; பல நாடுகளுக்கு அழைப்பு விடுப்பு

இந்திய கடற்படை  ‘Milan 2020’ என்ற போர்பயிற்சியை வரும் மார்ச் மாதம் நடத்த உள்ளது.இதில் பல நாடுகள் பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆசியா, தென் கிழக்காசியா,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களை சார்ந்த 41 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ,பிரான்ஸ், மொசாம்பிக் , சுடான் ,இஸ்ரேல் ,கத்தார்,தாய்லாந்து,மலேசியா,ஆஸ்திரேலியா,சோமாலியா,கென்யா,எகிப்து,இலங்கை,வியட்நாம்,மியான்மர்,நியுசிலாந்து,அமெரிக்கா,டான்சான்யா,கோமோரஸ்,மாலத்தீவு,புருனே,பிலிப்பைன்ஸ்,ஜப்பான்,பிரிட்டன்,சௌதி அரேபியா,ஓமன்,மொரிசீயஸ்,கம்போடியா,சிங்கப்பூர்,தென் கொரியா,தென் ஆப்பிரிக்கா,குவைத்,ஈரான்,மடகாஸ்கர்,வங்கதேசம்,இரஷ்யா,டிஜிபௌட்டி,எரித்திரியா,பக்ரைன் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகள் கலந்து
கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.