மார்ச் 2020க்குள் முதல் தனுஷ் ரெஜிமென்ட் அமைக்க திட்டம்
இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்திய upgraded Dhanush artillery guns , அடுத்த வருட மார்ச் மாதத்தில் முதல் ரெஜிமென்ட் உருவாக்கப்பட உள்ளது.114 துப்பாக்கிகள் பெறப்பட்டும்.
1980களில் இந்தியா வாங்கிய போபர்ஸ் ( Swedish Bofors gun) துப்பாக்கியின் இந்திய வடிவம் தான் இந்த தனுஷ் ஆகும்.
18 துப்பாக்கிகளுடன் வரும் மார்ச்சில் முதல் ரெஜிமென்ட் தொடங்கப்படும்.மார்ச் 2021க்குள் மேலும் 36 துப்பாக்கிகள் படையில் சேர்க்கப்படும்.2022 மார்ச்சுக்குள் மேலதிக 40 துப்பாக்கிகள் படையில் இணைக்கப்படும்.
Dhanush ஒரு 155 mm, 45-calibre towed artillery gun ஆகும்.கிட்டத்தட்ட 36km தூரம் சுடக்கூடியது.