வழிகாட்டு ஏவுகணைகளுடன் 200 தாக்கும் கவச வாகனங்களை பாக் எல்லையில் நிறுத்த இந்தியா திட்டம்

வழிகாட்டு ஏவுகணைகளுடன் 200 தாக்கும் கவச வாகனங்களை பாக் எல்லையில் நிறுத்த இந்தியா திட்டம்

பிப்ரவரி பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாக் உறவில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.இரு நாடுகளுமே தத்தமது எல்லைப் பகுதியின் முன்னனி நிலைகளில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது இந்திய இராணுவம் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் எல்லைப் பகுதியில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளுடன்
 200 armoured fighting வாகனங்கை நிலைநிறுத்த உள்ளதாக இரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் செய்திவெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் மற்றும் எதிரியின் எந்த செயலையும் தடுக்க இயலும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாக் உடனான எல்லையின் இந்திய சமவெளி பகுதியில் இந்த கவச வாகனங்கள் நிலை நிறுத்தப்படும்.இந்த 8×8 wheeled armoured vehicles சாலைப்பகுதியில் மணிக்கு  500 km வேகமும் ஆறுகள் மற்றும் கேனல்கள் உள்ள பகுதிகளில் மணிக்கு 250 km வேகமும் செல்லக்கூடியது.

இந்த வாகனங்கள் இரு long-range anti-tank guided missile (ATGM) launchers களை கொண்டுள்ளது.இந்த லாஞ்சர்கள் மூலம் எதிரியின் கவச வாகனங்கள்,பங்கர்கள் ஆகியவற்றை நொறுக்க முடியும்.

இது தவிர 30mm cannon with 7.62mm coaxial machine gun துப்பாக்கியும் வாகனத்தில் இருக்கும். chemical, biological, and nuclear contamination ஆகியவற்றை இந்த வாகனங்களால் கண்டறிய முடியும்.

பிப்ரவரியில் போராக முடிந்திருக்க வேண்டிய இந்த மோதல் பின்பு தவிர்க்கப்பட்டது.இந்தியா தான் பொறுமை காத்தது.பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு பாக் விமானப்படை இந்தியா வந்து தாக்கிய பிறகு இந்தியா எதிர்த்தாக்குதல் எதும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்கள் நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்கு உதவுவோம் என கத்திக்கொண்டே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.