Day: November 17, 2019

இந்தியாவிற்கு தனது சூப்பர் விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பம் வழங்க இங்கிலாந்து தயார்?

November 17, 2019

இந்தியாவிற்கு தனது சூப்பர் விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பம் வழங்க இங்கிலாந்து தயார்? புதுடெல்லியில் நடைபெற்ற கடற்படை கமாண்டர்கள் கான்பரன்சில் இந்திய கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை குறித்து கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சீங் பேசியுள்ளார்.இதன் பிறகு தான் பிரிட்டனிடம் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. பிரிட்டனின் ஆகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான  HMS Queen Elizabeth கப்பல் போன்று இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க பிரிட்டன் […]

Read More

அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணை இரவு நேரச் சோதனை

November 17, 2019

அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணை இரவு நேரச் சோதனை இந்தியா அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணையை இரவு நேரத்தில் சோதனை செய்துள்ளது.ஒடிசா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நடுத்தூர ரக தரை-தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி-2 ஏவுகணையை இரவு நேரத்தில் பயன்படுத்துவோர் சோதனையாக( users trial ) நடத்தியுள்ளது.ஒடிசாவின் கலாம் தீவில் ஏவுதளம் 4ல் இந்த சோதனை நடத்தப்பட்டது. இரு நிலை surface-to-surface ஏவுகணையான இதை இரவு 7.32 மணிக்கு இந்தியாவின்  […]

Read More