Breaking News

Day: November 16, 2019

கடற்படை மிக்-29 பயிற்சி விமானம் விபத்து- நடந்தது என்ன ?

November 16, 2019

கடற்படை மிக்-29 பயிற்சி விமானம் விபத்து- நடந்தது என்ன ? இந்திய கடற்படையின் வான் பிரிவை சேர்ந்த மிக்-29 பயிற்சி விமானம் கோவாவிற்கு வெளியே ஒரு கிராமத்தில் சனியன்று விபத்துக்கு உள்ளானது.இரு விமானிகளும் பத்திரமாக வெளியேறியுள்ளனர் என Indian Navy Flag Officer, Goa, Rear Admiral Philipose George Pynumootil கூறியுள்ளார்.இரு விமானிகளும் விமானத்தில் பிரச்சனையை உணர்ந்த பின் பொதுமக்கள் அதிக உள்ள பகுதியை தவிர்த்து பெரும் சேதத்தை தடுத்துள்ளனர். விமானம் எப்போதும் போல பயிற்சியில் இருந்த […]

Read More

2020 குடியரசு தின சிறப்பு விருந்தினர் யார் ?

November 16, 2019

2020 குடியரசு தின சிறப்பு விருந்தினர் யார் ? 2020ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் தலைவர் ஜெய்ர் போல்சோனாரோ (Jair Bolsonaro President of Brazil🇧🇷) பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருட குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்திய அரசு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பிரேசில் அதிபர் கலந்து கொள்வதாக உறுதியளித்தார். 11 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் பிரேசில் […]

Read More

இரு பிரைகேட் கப்பல் தயாரிக்க கோவா கப்பல் கட்டும் தளத்துடன் ஒப்பந்தம்

November 16, 2019

இரு பிரைகேட் கப்பல் தயாரிக்க கோவா கப்பல் கட்டும் தளத்துடன் ஒப்பந்தம் இரு ஏவுகணை பிரிகேட் கப்பல்கள் கட்டுமானம் செய்ய மத்திய அரசு கோவா கப்பல் கட்டும் தளத்துடன்( Goa Shipyard) ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பல் படைக்காக இரு அதிநவீன ஏவுகணை பிரிகேட் ( advanced missile frigates) கட்ட கோவா தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யூனியன் அமைச்சர் Shripad Naik கூறியுள்ளார். கோவா தளத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டராக இந்த ஒப்பந்தம் உள்ளது.இந்த புதிய […]

Read More