Breaking News

Day: November 11, 2019

ஐக்கிய அரபு எமிரேக விமானப்படைக்கு அஸ்திரா ஏவுகணை ஏற்றுமதி ?

November 11, 2019

ஐக்கிய அரபு எமிரேக விமானப்படைக்கு அஸ்திரா ஏவுகணை ஏற்றுமதி ? UAEAF விமானப்படை தனது  Mirage 2000-9 விமானங்களுக்காக அஸ்திரா ஏவுகணை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக United Arab Emirates (UAE) இந்திய அரசை நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் Next-generation  Beyond Visual range Air-to-Air missile தான் அஸ்திரா ஆகும். யுஏஇ-ன் 66  Dassault Mirage 2000-9 விமானங்களில் இணைத்து உபயோகிக்க இந்த அஸ்திரா ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. UAE […]

Read More

கனரக ஆர்டில்லரி மற்றும் சிறப்பு படை கமாண்டோக்களை எல்லைக்கு நகர்த்தும் பாகிஸ்தான்

November 11, 2019

  கனரக ஆர்டில்லரி மற்றும் சிறப்பு படை கமாண்டோக்களை எல்லைக்கு நகர்த்தும் பாகிஸ்தான் ஆகஸ்டு 5க்கு பிறகு எல்லைக்கு படைகளை தற்போது தான் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 370 சரத்து நீக்கப்பட்ட பிறகு தற்போது பாக் தனது ரெஜிமென்டுகளை எல்லைக்கு நகர்த்தி வருகிறது.எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் பொருட்டு பாக் கனரக ஆர்டில்லரிகளை தற்போது எல்லைக்கு நகர்த்தி வருகிறது. பாக்கிடம் மலையக மற்றும் நடுத்தர ரக என 16 ஆர்டில்லரி ரெஜிமென்டுகள் உள்ளன.சுமார் 6000 வீரர்கள் சகிதம் […]

Read More

பந்திபோராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

November 11, 2019

பந்திபோராவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஞாயிறு அன்று இரவு தொடங்கிய நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் இருந்து 55கிமீ தொலைவில் உள்ள லவ்தாரா கிராமத்தில் தான் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகள் இருப்பு குறித்து இராணுவ வீரர்களுக்கு உளவு தகவல் கிடைத்த பின்பு வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைக்க முயன்ற […]

Read More