இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் 10வது முறையாக போர்பயிற்சி
இந்தியா மற்றும் சிங்கப்பூர் விமானப்படைகள் இணைந்து 10வது முறையாக இந்தியாவின் காலைகுண்டா விமானப்படைத் தளத்தில் போர்பயிற்சி மேற்கொண்டுவருகின்றன.கடற்பகுதியில் வான் பயிற்சியும் இந்த வருடம் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படுவதோடு இணைந்து செயல்படும் திறனும் அதிகரிக்கும்.
2008ல் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்த பயிற்சி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.