1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவிடம் இருந்து நேவல் துப்பாக்கிகள் வாங்க திட்டம்

1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவிடம் இருந்து நேவல் துப்பாக்கிகள் வாங்க திட்டம்

இந்தியாவிற்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவில் இந்தியாவிற்கு கடற்படை கப்பல்களில் உபயோகிக்க naval guns வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

13 MK-45 5inch/62 caliber (MOD 4) naval guns மற்றும் அது சார்ந்த தளவாடங்கள் சுமார் $1.0210 billion டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது.

இந்த அமைப்புகள் அமெரிக்காவின்  BAE Systems Land and Armaments நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

கடற்பரப்பு எதிர்ப்பு மற்றும் வான் எதிர்ப்பு பாதுகாப்பை இந்த  MK-45 Gun System போர்க்கப்பல்களுக்கு அளிக்கும்.

அமெரிக்க தனது அதிநவீன நேவல் துப்பாக்கிகளை வழங்க முன்வந்துள்ள ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

இந்த MOD 4 naval guns-களை பெற்றுள்ள மற்ற நாடுகள் ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை மட்டுமே.

இந்தியா தனது தேவைகளுக்கு இரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா பக்கம் நகர்ந்தாலும் இந்தியா சொந்தமாக அனைத்தும் தயாரித்தால் மட்டுமே போர்காலத்தில் சமாளிக்க இயலும்.

Leave a Reply

Your email address will not be published.