Day: November 7, 2019

300 உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் வாங்க தயார்: விமானப்படை

November 7, 2019

300 உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் வாங்க தயார்: விமானப்படை உள்நாட்டு தயாரிப்பு 300 விமானங்களை வாங்க தயாராக உள்ளதாக இந்திய அரசிடம் விமானப் படை கூறியுள்ளது.இந்தியாவின் Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் வாங்க தயாராக இருப்பதாக விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சில பில்லியன் டாலர்கள் இதற்காக செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் டெலிவரி குறிப்பிட்ட நேரத்திற்குள் இருப்பது மிக மிக அவசியம் என அவர் கூறியுள்ளார்.இந்தியாவின்  “Aeronautical […]

Read More

S-400 ஏவுகணை டெரிவரியை துரிதப்படுத்துங்கள்- இரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை

November 7, 2019

 S-400 ஏவுகணை டெரிவரியை துரிதப்படுத்துங்கள்- இரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை அதிநவீன S-400 Triumf surface-to-air missile systems டெலிவரி வேகத்தை அதிகப்படுத்துமாறு இந்தியா இரஷ்யாவிடம் கூறியுள்ளது.எதிரியின் விமானம், உளவு விமானம்,ஏவுகணை ஆகியவற்றை 380கிமீ வரை கண்டுபிடித்து அழிக்க கூடியது இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பு.இதற்காக முதல் தவணையாக 6000 கோடி இரஷ்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து squadron S-400 சுமார்   $5.43 billion (Rs 40,000 crore) டாலர் செலவில் வாங்கப்படுகிறது.இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ல் கையெழுத்தானது. இதற்கான […]

Read More