Breaking News

Day: November 5, 2019

போர்க்கால வேகத்தில் போர்க்கப்பலை மறுகட்டுமானம் செய்த ஹிந்துஸ்தான் சிப்யார்டு

November 5, 2019

போர்க்கால வேகத்தில் போர்க்கப்பலை மறுகட்டுமானம் செய்த ஹிந்துஸ்தான் சிப்யார்டு இந்திய கப்பல் படையின் ஐஎன்எஸ் அஸ்த்ரதாரிணி கப்பலை மறுகட்டுமானம் செய்ததில் ஒரு புதிய மைல்கல்லை ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எட்டியுள்ளது. INS Astradharini ஒரு torpedo launch and recovery vessel ஆகும்.இந்த கப்பலின் நடுத்தர வயது மறுகட்டுமானம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் மேற்கொண்டது.இந்த வேலைப்பாடுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அதாவது வேகமாக குறிப்பிட்ட காலத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பே முடித்துள்ளது. Rear Admiral […]

Read More

மார்ச் 2020க்குள் முதல் தனுஷ் ரெஜிமென்ட் அமைக்க திட்டம்

November 5, 2019

மார்ச் 2020க்குள் முதல் தனுஷ் ரெஜிமென்ட் அமைக்க திட்டம் இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்திய  upgraded Dhanush artillery guns , அடுத்த வருட மார்ச் மாதத்தில் முதல் ரெஜிமென்ட் உருவாக்கப்பட உள்ளது.114 துப்பாக்கிகள் பெறப்பட்டும். 1980களில் இந்தியா வாங்கிய போபர்ஸ்  ( Swedish Bofors gun) துப்பாக்கியின் இந்திய வடிவம் தான் இந்த தனுஷ் ஆகும். 18 துப்பாக்கிகளுடன் வரும் மார்ச்சில் முதல் ரெஜிமென்ட் தொடங்கப்படும்.மார்ச் 2021க்குள் மேலும் 36 துப்பாக்கிகள் படையில் சேர்க்கப்படும்.2022 மார்ச்சுக்குள்  மேலதிக […]

Read More

நான்கு அணுஆயுத ஏவுகணை சோதனைகள் -இம்மாதத்தில் திட்டம்

November 5, 2019

நான்கு அணுஆயுத ஏவுகணை சோதனைகள் -இம்மாதத்தில் திட்டம் நான்கு அணு ஆயுத ஏவுகணைகளை இந்த மாதம் சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. நீர்மூழ்கி ஏவு (submarine-launched long-range ballistic missile)  K-4, சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணயைான பிரம்மோஸ், நடுத்தூர ஏவுகணை அக்னி-2 மற்றும் குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை பிரித்வி ஆகியவை இந்த மாதம் சோதனை செய்யப்பட உள்ளது.  K-4 நீர்மூழ்கி ஏவுகணை இந்த மாதம் November 8 சோதனை செய்யப்பட உள்ளது.அதை தொடர்ந்து இரு வகை […]

Read More