Breaking News

இந்தியாவின் முதல் ‘Swarm Attack Drone’ வடிவமைக்கும் ஹால் நிறுவனம்

இந்தியாவின் முதல்  ‘Swarm Attack Drone’ வடிவமைக்கும் ஹால் நிறுவனம்

இந்தியப் பாதுகாப்பு படைகளுக்காக ஹால் நிறுவனம்
autonomous swarm drones மேம்படுத்தி வருவதாக என்டிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.தன்னிச்சையான தொகுதி தாக்கும் ஆளில்லா விமானங்கள் என அழைக்கப்படும் இந்த விமானங்களை இந்தியாவில் மேம்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

சீனா,இரஷ்யா மற்றும் அமெரிக்கா என மற்ற நாடுகள் மேம்படுத்தி வரும் வேளையில் இந்தியா தற்போது தான் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்பே Hindustan Aeronautics நிறுவனம்  Wingman எனப்படும் கில்லர் ட்ரோனை மேம்படுத்தி வருகிறது என விமானப்படை தெரிவித்திருந்தது.
Defense Technology and Trade Initiative (DTTI) என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவுடன் இணைந்து தாக்கும் ஆளில்லா விமானங்களையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

கடந்த அக்டோபரில் விமானப்படை start-ups நிறுவனங்கள் 50 swarm drones தயாரித்து வழங்க கேட்டிருந்தது.இதில் வெற்றிபெறும் நிறுவனம்  military base repair depot உடன் இணைந்து 100 INR (USD 14.6 million) செலவில் ட்ரோன்களை தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த ட்ரோன்கள்  humanitarian and disaster relief (HADR) உதவிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.இதில் ஆயுதங்கள் இணைக்கப்படாது.

ஆயுதம் இணைக்கப்பட்ட  swarm drone-களை தாக்கும் விமானங்களில் இருந்து ஏவ முடியும்.வெடிக்கக்கூடிய ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ட்ரோன்கள் 100கிமீ வேகத்தில் சென்று எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும்.ஒரு விமானத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தாக்கி அழிக்கும் ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று எதிரி இலக்குகளை பரந்து அழிக்கும் என்பதை கற்பனை செய்தால் உங்களுக்கு இதன் பலம் புரியும்.

இந்திய விமானப்படையில் தற்போது killer drones உள்ளன.மேலும் 54 Israeli attack drone-களை இஸ்ரேலிடம் இருந்து பெற உள்ளது விமானப்படை.ஏற்கனவே 100+  HAROP drones படையில் உள்ளன.

 Hindustan Aeronautics and a Bengaluru-based startup,மற்றும் பெங்களூர் நிறுவனமான  NewSpace Research  Technologies இணைந்து தற்போது முதல்  first prototype attack missile, the Air-Launched Flexible Asset (Swarm) or ALFA-S மேம்படுத்தி வருகின்றன.

இந்த ALFA-S prototype இரு வருடங்களில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவச் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.