கடற்படைக்கு பத்து P8i long-range aircraft வாங்க திட்டம்

கடற்படைக்கு பத்து P8i long-range aircraft வாங்க திட்டம்

 அமெரிக்க பசிபிக் கட்டளையக தளபதி (US Pacific Command chief) அட்மிரல் ஜான் அவர்களின் இந்திய வருகை நடைபெற உள்ளது.இதற்கு முன்னதாக நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் ( Defence Acquisition Council (DAC)) மூன்று பில்லியன் டாலர்கள் அளவில் பத்து P8i maritime reconnaissance aircraft வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ கொள்முதல் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுவது இரு இரண்டாம் முறை ஆகும்.இருந்தாலும் ஏற்கனவே கடற்படை இரு முறை பி8ஐ விமானங்கள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாங்க உள்ள விமானங்கள் முந்தைய வகையை விட நவீனமானதாகவும் விலையிலும் மாற்றம் இருக்கும்.இதற்கு காரணமாக கூறப்படுவது COMCASA அல்லது  Communications Compatibility and Security Agreement எனப்படும் ஒப்பந்தம் ஆகும்.

 P8i ஒரு நீண்ட தூரம் செல்லும் (more than 1,200 nautical miles) விமானம் ஆகும். surveillance மற்றும்  anti-submarine operations இந்த விமானத்தை பயன்படுத்தலாம்.இதை தவிர பல்வேறு வகையான ஆபரேசன்களுக்கும் இந்த விமானங்களை உபயோகிக்க முடியும்.வரும் அக்டோபர் 27ல்
அமெரிக்க பசிபிக் படை தளபதி  Admiral Aquilino  இந்திய கடற்படை தளபதி  Admiral Karambir Singh-ஐ சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு இராணுவ உறவுகள் மற்றும் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.தென்சீனக் கடலில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கம் குறித்தும் ஆசியான் நாடுகளுடனான சீனாவின் உரசல்கள் குறித்தும் அமெரிக்க ஆட்சேபம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.