MH-60 ‘Romeo’ Multirole Maritime வானூர்தி வாங்கும் ஒப்பந்தம் நவம்பரில் கையெழுத்து

 MH-60 ‘Romeo’ Multirole Maritime வானூர்தி வாங்கும் ஒப்பந்தம் நவம்பரில் கையெழுத்து

இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து 24 Lockheed Martin MH-60R Seahawks வானூர்திகள் சுமார் $2-to-2.6 billion டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவின்  US Department of Defense (the Pentagon) உடன் நவம்பர் மாதத்தில் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல பணிகளை செய்யவல்ல இந்த வானூர்திகள் இந்திய கடற்படைக்கு மிக தேவையான ஒன்றாக உள்ளது. anti-submarine warfare (ASW), anti-surface warfare (ASuW), combat search and rescue (CSAR), vertical replenishment (VERTREP) and medical evacuation (MEDEVAC) மற்றும் சிறப்பு படைகளை கமாண்டோ ஆபரேசன்களுக்கு கொண்டு செல்வது உட்பட இதன் திறன்கள் பல.

தற்போது 24 MH-60R Seahawks பறக்கும் நிலையிலேயே நேரடியாக வாங்கப்படும்.மேலும் பின்னாளில் 99 வானூர்திகள் Strategic Partner (SP) route வழியாக ஆர்டர் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

24 முழு வானூர்திகளுடன் மேலதிக  12 spare engines, ஆறு spare multi-mode radars மற்றும் ஆறு  multi-spectral targeting systems ஆகியவையும் வரும்.மேலும்  1,000 sonobuoys, அல்லது portable sonar systems வரும்.இவை தான் நீர்மூழ்கிகளை கண்டறிய உதவும் உபகரணங்கள் ஆகும்.தவிர  Hellfire missiles, rockets மற்றும் கடற்பரப்பு இலக்குகளை தாக்க  torpedoesக்கள் வரும்.

Leave a Reply

Your email address will not be published.