டாடா-டிஆர்டிஓ தயாரிப்பு ‘Kestrel’ வாகனத்தை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி
DRDO மற்றும் TATA Motor இணைந்து மேம்படுத்திய Wheeled Armour Platform (WhAP) இந்தியாவின் முதல் இன்பான்ட்ரி வாகனம் ஆகும். optimized survivability, all-terrain performance மற்றும் increased lethality கொண்ட இந்த வாகனம் விரைவில் தொடர் தயாரிப்புக்கு உள்ளாக உள்ளது.
WhAP8x8 வாகனத்தில் பல வகைகள் உள்ளன. Armoured Fighting vehicles, CBRN vehicle, Recce & Support vehicle, Medical Evacuation vehicle, Engineer Squad vehicle, Mortar Carrier, Commander’s vehicle மற்றும் Anti-Tank Guided Missile vehicle ஆகிய ரகங்கள் உள்ளன.
இந்திய இராணுவம் இவற்றில் சில வாகனங்களை படையில் இணைத்து பல கட்டங்களாக வடகிழக்கு மாநிலங்கள்,லடாக் floatation trials அகமதாபாத்தின் முலா டேமில் நடைபெற்றது.
WhAP-யில் 10+2 என்ற அளவில் இருக்கை உள்ளது மற்றும் 600 hp engine உள்ளது.
பல நாடுகள் இந்த வாகனத்தை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.எனவே நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.