மேம்படுத்தப்பட்ட தேஜஸ் விமானம் வாங்கும் ஒப்பந்தம்-இந்த வருடந்திற்குள் கையெழுத்தாக வாய்ப்பு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் விமானம் வாங்கும் ஒப்பந்தம்-இந்த வருடந்திற்குள் கையெழுத்தாக வாய்ப்பு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் Mk-1A வகை விமானம் வாங்கும் ஓப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.83விமானங்கள் விமானப்படைக்காக வாங்கப்பட உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 45,000 கோடிகள் செலவில் இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளது.

முந்தைய தேஜஸ் விமான வகையை விட இந்த மார்க் 1ஏ வகை  improved serviceability, faster weapon-loading time, enhanced survivability, a better electronic warfare suite மற்றும் மிக முக்கியமாக Active Electronically Scanned Array (AESA) radar  போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.இதனால் முந்தைய வகையை விட இந்த மார்க் 1ஏ சற்றும் பலம் பொருந்தியதாக இருக்கும்.

இதற்கு முன்பே  40 Tejas LCA விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளநு.இதுவரை சுமாா் 18 விமானங்கள் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.