புதிய ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார்களை பெற உள்ள சுகாய்

புதிய ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார்களை பெற உள்ள சுகாய்

இது தவிர விமானப்படை  IAF இரஷ்யாவிடம் இருந்து மேலதிக  12  Sukhois விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை இதுவரை விபத்துக்குள்ளான சுகாய் விமானங்களுக்கு மாற்று ஆகும்.இதை இந்தியாவின்  defence PSU Hindustan Aeronautics நிறுவனம் தயாரிக்கும்.

மேலும் Sukhoi-30MKI விமானங்கள் அதிநவீன  advanced avionics, radars மற்றும்  weapons-களை பெற உள்ளது.இதன் மூலம் சுகாய் விமானங்கள் மேலதிக வலிமை பெறும்.

தவிர மேலதிக  21  MiG-29 jets வாங்கப்பட உள்ளது.இது Rs 230 crore செலவில் வாங்கப்படும்.
விமானப்படை இதுவரை கிட்டத்தட்ட  250 சுகாய் விமானங்களை படையில் இணைத்துள்ளது.இது தான் தற்போது விமானப்படையின் முதுகெலும்பாக உள்ளது.

புதிய computer systems இணைக்கப்பட உள்ளது. integration of new missiles மற்றும் PGMs (precision-guided munitions),” ஆகியவை இந்த அப்கிரேடில் இருக்கும்.42 இரு இருக்கை  Sukhois, விமானங்களில்  BrahMos cruise missiles இணைக்கப்படும்.

மேற்கு மற்றும் கிழக்கு விமானப்படை தளங்களில் சுகாய் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.மிராஜ் விமானங்களுடன் இணைந்து இவை அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும்.தவிர 59,000 crore செலவில் 36 ரபேல் விமானங்கள் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன .

மேலும் விமானப்படை  49 Mirage-2000 விமானங்கள் கொண்டுள்ளது.இவற்றில் சிலவை தான் பாலக்கோட் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.