அரபியன் கடலில் மாபெரும் போர்பயிற்சியை நடத்தும் கடற்படை

அரபியன் கடலில் மாபெரும் போர்பயிற்சியை நடத்தும் கடற்படை

 live firing drills, போர்க்கப்பலில் இருந்து  helicopter operations மறறும் operational logistics மற்றும் communication standard operating procedures ஆகியவை இந்த பயிற்சியில் மேற்கொள்ளப்படும்.

கடற்படையில் ஆபரேசன் திறமையை மேம்படுத்தவும், திறனை வெளிப்படுத்தவும், seamanship practices மற்றும் procedures க்காகவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த அக்டோபர் 17ல் தான் பிரஸ்தான் எனப்படும் கடலோர பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை மேற்கு கடற்படை கட்டளையகம் நடத்தியது.ஏடன் வளைகுடாவில் இந்திய கடற்படை தொடர்ந்து கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.

இந்திய  பாக் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்த போர்பயிற்சி மிக முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.