தனியார் நிறுவனம் தயாரித்த ரோந்து கப்பல்களை இணைக்க உள்ள கடற்படை

தனியார் நிறுவனம் தயாரித்த ரோந்து கப்பல்களை இணைக்க உள்ள கடற்படை

தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்கள் தயாரித்த கடலோர ரோந்து கப்பல்களை இந்திய கடற்படை படையில் இணைக்க உள்ளது.

சாச்சி மற்றும் சுருதி என்னும் இரு
offshore patrol vessels-கள் இந்தியாவின் குஜராத்தின் Pipavav Shipyard கட்டியது ஆகும்.இந்திய கடற்படைக்காக ஒரு தனியார் தளம் முதல் முதலாக இவற்றை கட்டியுள்ளது.

இந்தியாவின்  Exclusive Economic Zone பகுதியில் கண்காணிப்பு ரோந்து மேற்கொள்ள இந்த புதிக கப்பல்கள் இந்திய கடற்படைக்கு உதவும்.

 fleet support operations, maritime security of offshore assets, anti-piracy patrols, coastal security operations, மற்றும் protection of shipping lane என பல்வேறு பணிகளை இந்த கப்பல்கள் மேற்கொள்ளும்.

இதற்கென  76mm Super Rapicd Gun Mount system மற்றும் இரு  30mm AK-630M guns கொண்டுள்ளது.குறை தூர மற்றும் இடைத்தூர அளவு தாக்கும் திறன் மற்றும் தற்காப்பை இந்த துப்பாக்கிகள் வழங்கும்.

இந்த ஆயுதங்களை தானியங்கி முறையில்  electronic Fire Control System கட்டுப்படுத்தும். diesel engine driven propulsion systems பொருத்தப்பட்டு கிட்டத்தட்ட  knots வேகத்தில் இந்தக் கப்பல்கள் செல்லும்.

Intelligent Integrated Platform Management System இந்தக் கபபல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும்.மொத்தம் ஐந்து கப்பல்கள் கட்டப்பட உள்ளது.

கப்பல்கள் மிக விரைவில் படையில் இணைய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.