Breaking News

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஆகும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ?

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஆகும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் ?

பிரம்மோஸ் ஏவுகணை பெறும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் நாடு எனும் தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகங்கள் மற்றும் மற்ற தகவல்வைத்து பார்க்கும்போது பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் இராணுவம் குறித்த விளக்க கூட்டங்களிலும் Brahmos Aerospace நிறுவனம் அடிக்கடி கலந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மோஸ் ஒரு  state-of-the art advanced super sonic cruise missile BrahMos ஆகும்.இது இரஷ்ய இந்தியா இணைந்து மேம்படுத்தியது ஆகும்.

ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

பிரம்மோஸ் பிலிப்பைன்ஸ் படையில் இணையும் பட்சத்தில் சீனப்படைகளுக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த ஆயுதத்தை பிலிப்பைன்ஸ் பெற்றிருக்கும்.

தவிர வியட்நாமும் பிரம்மோஸ் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.