இது தாங்க இராணுவம்-மயிற்கூச்செரியும் உண்மை சம்பவம்

இது தாங்க இராணுவம்-மயிற்கூச்செரியும் உண்மை சம்பவம்

தினக்கூலிக்காக தினமும் தனது சைக்கிளில் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தை வேகமாக சென்ற லாரி ஓரமாக உரசியதில் அவர்கள் காயமுற்று கீழே விழுந்தனர்.

அவர்,அவரது மனைவி மற்றும் மகள் காயமுற்று கீழே விழ லாரி வேகமாக சென்றுவிட்டது.இரத்தம் செல்ல கிழே விழுந்த குடும்பத்திற்கு யாரும் உதவ முன்வரவில்லை.

அந்த வழியாக நடந்து சென்ற மக்கள் கூட அவர்களுக்கு உதவ முயலாமல் அவர் சென்று கொண்டிருக்க,இதை பார்த்த இரு இராணுவ வீரர்கள் குடும்பத்தை காப்பாற்றினர்.

உடனடியாக நிலையை உணர்ந்த வீரர்கள் அருகே இருந்த இராணுவ ஸ்டேசனுக்கு அழைத்து சென்று முதலுதவி செய்து இராணுவ மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்திய இராணுவம் உலகின் தலைசிறந்த Professional Army
ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.