இந்தியா அமெரிக்கா ஜெட் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டம் ரத்து

இந்தியா அமெரிக்கா ஜெட் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டம் ரத்து

இந்திய அமெரிக்கா இணைந்து
 jet engine technology பகிர்வு தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக எதிர்கால ஆளில்லா விமான போர்முறை குறித்த மேம்பாட்டில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எதிர்கால போர்முறை அமைப்புகளை இணைந்து  Defense Technology and Trade Initiative (DTTI) திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்ப மேம்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில்  drone warfare, light weight arms மற்றும் networked systems ஆகியவை அடக்கம்.

இரு நாடுகளும் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு வர முடியாத காரணத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த  fighter jet engines பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது.

 ஆனால் மற்ற பகுதியில் இணைந்து செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.