பாக் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

பாக் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

எல்லையில் இருந்து சோகச் செய்தி வருகிறது.எல்லைக் கோட்டு பகுதியில் பாக் தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

கூர்கா வீரர் நாய்க் சுபாஸ் தாபா அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.

25 வயதே ஆன அவர் 3/5 Gorkha Rifles-ஐ சேர்ந்தவர் ஆவார்.

ராஜோரியின் நௌசேரா செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலாக காயம் பட்ட அவரை உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வீரமரணம் அடைந்தார்.

டார்ஜிலிங்கின் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர்

முன்னதாக இந்திய படைகள் தாக்குதலில் ஒரு பாக் வீரர் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.